குழந்தைகளுக்கான (1 முதல் 
10   வயது வரை) இலவச இதய  சிகிச்சை பெங்களுருவில்  மே பீல்ட்   என்னுமிடத்தில் அமைந்துள்ள  
ஸ்ரீ சத்யசாய் மருத்துவ மனையில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080  -
28411500  என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொள்க.
 நீங்களும் ஒரு உயிரை காப்பாற்றிய பெருமைக்குரியவர் ஆகலாம். 
 
No comments:
Post a Comment